Friday, 24 December 2010

அம்மன் கோவில்

அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது எடுத்த சில காணொளிக்
காட்சிகள்.


Saturday, 18 December 2010

நம்ம ஊரு.....


ரம்யமான சூழ்நிலை...




வாழ்வின் மகிழ்சியான தருணங்களில் இதுவும் ஒன்று...

பக்கத்து வீட்டில் வசிக்கும் ஓர் சிறுமி.....







எத்தனையே இரவுகளில் தூங்காத கண்களுடன் நண்பர்களோடு  உரையாடிய இடம்.






பெயரே பயங்கரம்... ஆம் "பே(ய்)க்கோவில்"..பெயர்க்காரணம் தெரியவில்லை. 





இயற்கையின் மடியில் தவழ்ந்திடும் ஊர்...




கோவில் விழாவில் சிறுவர்கள்...





காதலைச்சொல்லிடும் வழி...


எங்கள் ஊரின் உயிர்நாடி.. "நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய்".

Wednesday, 4 August 2010

சில புகைப்படங்கள்...

நமது ஊரிலுள்ள சில இடங்கள் எனது பார்வையில்...
 இப்புகைப்படம், நமது ஊர் "வண்டிமறிச்சியம்மன்(!)" கோவிலிலிருந்து எடுக்கப்பட்டது.












இதுவும் மேற்கூறிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். ஒரு ரம்யமான காலைப்பொழுதில்...





Welcome to "SANKARANPUTHOOR"

 பிள்ளையார் சாமியை கும்பிட்டுக் கொள்ளுங்கள்.
வாங்க!!! ஊருக்கு உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.யாருமே இல்லாத நேரமா பார்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்.