இப்புகைப்படம், நமது ஊர் "வண்டிமறிச்சியம்மன்(!)" கோவிலிலிருந்து எடுக்கப்பட்டது.
இதுவும் மேற்கூறிய இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். ஒரு ரம்யமான காலைப்பொழுதில்...
Welcome to "SANKARANPUTHOOR"
வாங்க!!! ஊருக்கு உள்ளே போய் ஒரு ரவுண்ட் அடிக்கலாம்.யாருமே இல்லாத நேரமா பார்த்து போட்டோ எடுத்திருக்கிறேன்.